Home / Photos
இன்னிசையுடன் ஒரு இராப்போசனம் / Tamil Para Sports Dinner - June 2017
மாற்றுத்திறனாளிகளுக்காக இன்னிசையுடன் ஒரு இராப்போசனம் / Tamil Para Sports Dinner - June 2017
வாத்தியங்கள் முழுங்கின, பார்வையாளர்களின் ஆர்பரித்த கரகோசங்களின் நடுவே மைதானம் நோக்கி..
மாற்றத்திற்கான தேடல் மாற்றத்தை நோக்கிய மாற்றுத்திறனாளிகள். 2017 தமிழ் பரா விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் தீபம் ஏற்றும் தருனம்
கிழக்கின் போட்டிகளை இனிமையாக்கிய இடைவேளை கலை நிகழ்வு.
2017 கிழக்கின் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வான மங்கள விழக்கேற்றல் நிகழ்வின் புகைப்படப் பதிவுகள்.
14-18 வயதிற்கு இடைப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டி.