Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

உணர்வுகள் மட்டுமே பார்வையாயகிப் போன கணம் இருண்டு போனது பிரபஞ்சம்..

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு

தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டுப் போட்டி | Tamil Para Sports 2018

விபரம் :

ஒற்றை வர்ணம் கண்னில் தெரிய.. வெண்பிரம்பை கரம் பிடித்து..
துல்லிய ஓசையை காதில் வாங்கி
பூமிதனில் பயணம் செய்தேன்...

#உணர்வுகள் #மட்டுமே #பார்வையாயகிப் #போன #கணம் #இருண்டு #போனது #பிரபஞ்சம்..

செய்வதறியாது கால்கள் ஓர் இடத்திலேய நீண்ட நேரம் தரித்து நிற்க மாற்றம் ஏதும் உண்டோ என மனம் ஏங்கிய கணங்கள் ஓராயிரம்......

ஓசைகளின் பதில் வழியே பயணங்கள் நீளத் தொடங்கின!!
எண்ணங்கள் சிறகடித்தன!!
கூரிய ஓசைகள் சிந்தனைகளுக்கு களம் அமைத்தன!!
கால்கள் சற்றே வேகமாக நடைபோட தொடங்கின...

தடைகளை வெண்பிரம்புகள் தட்டி தட்டி தாண்டிச் சென்றன!!!

ஓசைகளும் உணர்ச்சிகளும் இருண்டு போன வாழ்வில் ஒளியை தந்தன!!! என் பயணமும் வர்ணமயமான பூமிதனில் பயணிக்கும் கானல் உணர்வை கைகளில் தந்தன..........

#மாற்றத்தை #விரும்பும் #மாற்றுத்திறனாளியாக #இன்று #பயணிக்கின்றேன்....

திகதி

2018/08/05

நேரம்

09:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay