Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

கிழக்கின் போட்டிகளை இனிமையாக்கிய இடைவேளை கலை நிகழ்வு!

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

கிழக்கு மாகாண போட்களின் போது இடைவேளை நிகழ்வாக இடம்பெற்ற கலை நடன நிகழ்வு இடைவேளையை இடைநிறுத்தி பார்வையாளரின் பார்வையை தன் பக்கம்  ஈர்த்த ஒரு நிகழ்வு ஆகும்
மாற்றுத்திறனாளிகளே பயிற்றிவிக்கப்பட்டு  மைதானத்தை அழகாக்கிய சில நிமிடங்கள் இவை.
கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் பலரை ஒன்றினைத்து பயிற்றப்பட்ட இப் போட்டியில் அனைத்து வகையாயன மாற்றுத்திறனாளிகளும் உள்வாங்கப்பட்டமை சிறப்பான ஒரு விடயமாகும்.

திகதி

2017/08/05

நேரம்

09:00 AM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay