Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

வடக்கின் போட்டிகளில் கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டி.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : கேட்டல் பேச்சு பாதிப்பு பிரிவு : விளையாட்டு

வடக்கின் போட்டிகளில் கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டி. 14 தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.

விபரம் :

வடக்கின் போட்டிகளில் கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டி.
14 தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பல சிறுவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.
ஆண்களுக்கான இப் பிரிவுப் போட்டியில் முதல் நாள் தெரிவுப் போட்டிகள் இடம்பெற்று மறுநாள் இறுதிப்போட்டிகளும் இடம்பெற்றன ஆயிரக்கனக்கான மாற்றுத்திறனாளிகளின் வருகையும் சிறுவர்களுக்கான அதிகளவான போட்டிகளும் மைதானத்தை வர்ணமயமாக்கியது..
 

திகதி

2017/07/30

நேரம்

09:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay