Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்ட பெண்களுக்கான 100M ஓட்டப்போட்டி.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு

18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்ட பெண்களுக்கான 100M ஓட்டப்போட்டி. 2017  ம் ஆண்டிற்கான தமிழ் பரா விளையாட்டுக்களின் பெண்களுக்கான போட்டிகள் சென்ற வருடத்தை விட அதிகளவில் இடம்பெற்றது. போட்டிகள் அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்ட வீதமும் அதிகமாக காணப்பட்டது .

விபரம் :

18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்ட பெண்களுக்கான 100M ஓட்டப்போட்டி.
2017  ம் ஆண்டிற்கான தமிழ் பரா விளையாட்டுக்களின் பெண்களுக்கான போட்டிகள் சென்ற வருடத்தை விட அதிகளவில் இடம்பெற்றது.
போட்டிகள் அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்ட வீதமும் அதிகமாக காணப்பட்டது . இவ்வாறான சந்தர்ப்பங்கள் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ள பெண் மாற்றுத்திறனாளிகளை வெளிக் கொண்டு வருவதற்கான ஓரு வழியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அந்த வகையில் பெண்களுக்கான போட்டிகளில் ஒன்றாக 18 வயதுக்கு மேல், முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்ட பெண்களுக்கான 100M ஓட்டப்போட்டி போட்டி இடம்பெற்றுள்ளது.

திகதி

2017/07/29

நேரம்

03:45 PM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay