Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம் - 2017.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு கீழ் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு

இறுதிவரை விறு விறுப்பாக நகர்ந்த கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம் - 2017 கிழக்கின் போட்டிகளில் குழு நிலைப் போட்டிகளின் ஒன்றான கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம்  இறுதி நிமிட்ம் வரை விறு  விறுப்பாக நகர்ந்தது வீரர்கள் அனைவருமே ஆர்ப்பரித்த சத்தங்களுடன் தமது திறமைகளை முழுதும் வெளிப்படுத்தி விளையாட்டில் ஈடுபட்டனர்.

விபரம் :

இறுதிவரை விறு விறுப்பாக நகர்ந்த கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம். 2017
கிழக்கின் போட்டிகளில் குழு நிலைப் போட்டிகளின் ஒன்றான கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம்  இறுதி நிமிட்ம் வரை விறு  விறுப்பாக நகர்ந்தது
வீரர்கள் அனைவருமே ஆர்ப்பரித்த சத்தங்களுடன் தமது திறமைகளை முழுதும் வெளிப்படுத்தி விளையாட்டில் ஈடுபட்டனர்.
மேலும் இரு அணிகளிலும் உள்ள போட்டியாளர்களில் இருவர் பல சர்வதேச ரீதியில் இடம்பெற்ற இருக்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்..
மேலும் இங்கு விளையாடும் ஒவ்வொரு போட்டியாளர்களும்  இலங்கையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட தனியார் அரச போட்டிகளில கலந்து  விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்காதும்.

திகதி

2017/08/05

நேரம்

03:15 PM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay