Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

அவுஸ்திரேலியா பாரா ஒலிம்பிக் குழுவினருடன் உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு

...

விபரம் :

அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பாரா ஒலிம்பிக் குழுவினர், கடந்த சனிக்கிழமை (10-06-2017) அன்று உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களை, மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை காரியாலயத்தில் வைத்து சந்தித்தனர்.

இச்சந்திப்பில், அவர்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்க சம்மதம் தெரிவித்ததாகவும், பார ஒலிம்பிக்கில் உள்ள விளையாட்டுக்கள் தொடர்பான தெளிவூட்டல்களும் இடம்பெற்றது.

இச்சந்திப்பானது தமிழ் பாரா விளையாட்டுப்போட்டி 2017க்கான சிறந்த ஒரு ஆரம்பமாக கருதப்படுகின்றது. அத்துடன் இம்முறை விளையாட்டுப்போட்டி வெகு சிறப்பாக அமைவதற்கான சிறந்த அறிகுறிகளே இவை.

திகதி

2017/06/10

நேரம்

12:15 PM

இடம்

முல்லைத்தீவு

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay