Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம்.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முழங்காலுக்கு மேல் கால் அகற்றப்பட்டவர் பிரிவு : விளையாட்டு

கிழக்கின் போட்டிகளில் கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம் பெற்ற போட்டியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

விபரம் :

கிழக்கின் போட்டிகளில் கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் மாற்றுத்திறனாளி வீரர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.
அது மட்டுமன்றி போட்டிகளில் பங்குபற்றிய வீரர்கள் தேசிய போட்டிகளில் பங்குபற்ற கூடிய வாய்ப்புக்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

​​​​​​​.

திகதி

2016/09/11

நேரம்

04:15 PM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay