Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

கேட்டற் பேச்சு பாதிப்பாதிக்கப்பட்ட 14 - 18 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி - வடமாகாணம் 

முகப்பு / விளையாட்டு

வயது : 14 - 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : கேட்டல் பேச்சு பாதிப்பு பிரிவு : விளையாட்டு

கேட்டற் பேச்சு பாதிப்பாதிக்கப்பட்ட 14 - 18 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி - வடமாகாணம்  வடமாகாணத்தை சேர்ந்த 14 - 18 வயதிற்கு இடைப்பட்ட கேட்டற் பேச்சு பாதிப்பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. வடமாகாணத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து தமது திறமைகளை வெளிக்கட்டுவதற்காக வீரர்கள் அணிதிரண்டு பங்கபற்றியிருந்தனர்.

விபரம் :

கேட்டற் பேச்சு பாதிப்பாதிக்கப்பட்ட 14 - 18 வயதிற்கு இடைப்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டி - வடமாகாணம் 
வடமாகாணத்தை சேர்ந்த 14 - 18 வயதிற்கு இடைப்பட்ட கேட்டற் பேச்சு பாதிப்பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. வடமாகாணத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து தமது திறமைகளை வெளிக்கட்டுவதற்காக வீரர்கள் அணிதிரண்டு பங்கபற்றியிருந்தனர்.

திகதி

2018/08/04

நேரம்

03:00 PM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay