Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுமிகளுக்கான பழம் பொறுக்குதல் போட்டி - வடமாகாணம்

முகப்பு / விளையாட்டு

வயது : 14 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்களுக்கான மாற்றுத் திறனாளிகள் பிரிவு : கேட்டல் பேச்சு பாதிப்பு பிரிவு : விளையாட்டு

கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுமிகளுக்கான பழம் பொறுக்குதல் போட்டி - வடமாகாணம் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு நிகழ்சியாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான போட்டிகளில் கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுவர்களுக்கான பழம் பொறுக்குதல் போட்டியில் அதிகமான சிறார்கள் கலந்து கொண்டு தம்மை மறந்து ஆர்வத்துடன் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

விபரம் :

கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுமிகளுக்கான பழம் பொறுக்குதல் போட்டி - வடமாகாணம்

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியின் சிறப்பு நிகழ்சியாக இடம்பெற்ற மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான போட்டிகளில் கேட்டல் பேச்சு குறைபாடுடைய சிறுவர்களுக்கான பழம் பொறுக்குதல் போட்டியில் அதிகமான சிறார்கள் கலந்து கொண்டு தம்மை மறந்து ஆர்வத்துடன் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். 2018ம் ஆண்டு வடமாகாண போட்டிகள் யாவும் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றதன.  

 

திகதி

2018/08/04

நேரம்

10:15 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay