Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

முற்றாக பார்வை பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100M போட்டி - கிழக்கு மாகாணம்

முகப்பு / விளையாட்டு

வயது : 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரிவு : முற்றாக பார்வை பாதிப்பு பிரிவு : விளையாட்டு

முற்றாக பார்வை பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100M போட்டி - கிழக்கு மாகாணம் முற்றாக பார்வை பாதிக்கப்பட்டவர்களக்கான  போட்டிகள் நடைபெற்றது.அதில் பல இடங்களில் இருந்து வீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். அவற்றில்  18 வயதிற்க மேற்பட்ட ஆண்களுக்கான 100M போட்டியில் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

விபரம் :

முற்றாக பார்வை பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 100M போட்டி - கிழக்கு மாகாணம்

முற்றாக பார்வை பாதிக்கப்பட்டவர்களக்கான  போட்டிகள் நடைபெற்றது.அதில் பல இடங்களில் இருந்து வீர,வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர். அவற்றில்  18 வயதிற்க மேற்பட்ட ஆண்களுக்கான 100M போட்டியில் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். தேசிய பிளையாட்டுப் போட்டி விதிமுறைகளுக்கமவாக இப் போட்டி நடைபெற்றது. 

திகதி

2018/07/29

நேரம்

04:15 PM

இடம்

மட்டக்களப்பு

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay