Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

DATA அமைப்பினருக்கும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கும் இடையேயான சந்திப்பு 27.01.2017 இடம்பெற்றது.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பொது அமைப்புக்கள் பிரிவு : விளையாட்டு

DATA அமைப்பினருக்கும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்திற்கும் இடையேயான சந்திப்பு ஒன்று 27.01.2017 அன்று இடம்பெற்றது . இந்த சந்திப்பில் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

விபரம் :

திகதி

2017/01/27

நேரம்

09:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்

தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay