Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

புதுப்பொலிவுடன் தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி 2018 இன்னும் 44 நாட்களில்!!!

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : விளையாட்டு

DATA , ஐ.பி.சி தமிழ் , நம்பிக்கை ஒளி இணைந்து வழங்கும் இவ்விழாவிற்கு ABI DIAMOAND - London பிரதான அனுசரனை வழங்குகின்றது.

விபரம் :

புதுப்பொலிவுடன்  தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி 2018  இன்னும் 44 நாட்களில்!!!

2018ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா இம்முறை யூலை 28ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

வடக்கின் போட்டிகள் 4ம் 5ம் திகதிகளில் துரையப்பா மைதானத்தில் நடைபெறும். 

இம்முறை போட்டிகளின் நிறைவில் மாற்றுத்திறனாளிப்பாடகர்களைஅரங்கேற்றும் இசை நிகழ்வுகளும் இணைந்து மாற்றுத்திறனாளிகள் விழாவை மேலும் மெருகூட்டுகின்றன. 

DATA , ஐ.பி.சி தமிழ் , நம்பிக்கை ஒளி இணைந்து வழங்கும் இவ்விழாவிற்கு ABI DIAMOAND - London பிரதான அனுசரனை வழங்குகின்றது. 

திகதி

2018/08/05

நேரம்

09:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்

தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay