Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

சக்கர நாற்காலி மரதன் ஓட்டம் தமிழ் மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி | TAMIL PARA SPORTS 2018 வடக்கு மாகாணம்.

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள் பிரிவு : விளையாட்டு

சக்கர நாற்காலி மரதன் ஓட்டப் போட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு பரமேஸ்வரா வீதி இராமாநாதன் வீதி கே,கே,எஸ் வீதி ஸ்ரானிலி வீதி வேம்படி வீதி வைத்தியசாலை வீதி முத்தவெளி ஆகிய வீதிகள் வழியே பயணித்து துரையப்பா விளையாட்டரங்கை அடைந்தது.

விபரம் :

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமாக ஆவணி மாதம் ஜந்தாம் திகதி இடம்பெற்ற சக்கர  நாற்காலி மரதன் ஓட்டப் போட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு பரமேஸ்வரா வீதி இராமாநாதன் வீதி கே,கே,எஸ் வீதி ஸ்ரானிலி வீதி வேம்படி வீதி வைத்தியசாலை வீதி முத்தவெளி ஆகிய வீதிகள் வழியே பயணித்து துரையப்பா விளையாட்டரங்கை அடைந்தது.

வீதியோரத்தில் நின்ற மக்களின் ஆர்பரித்த கரகோசத்தின் நடுவே போட்டி சிறப்பாக இடம்பெற்றது.

திகதி

2018/08/05

நேரம்

09:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay