Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

ஒளிரும் வாழ்வு அமைப்பின் சார்பில் விளையாடி வெற்றியீட்டிய வீரர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு

முகப்பு / விளையாட்டு

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : பொது அமைப்புக்கள் பிரிவு : விளையாட்டு

புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பினர், தமது அமைப்பின் சார்பில் விளையாடி வெற்றியீட்டிய வீரர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வினை அவர்களின் அலுவலகத்தில் கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அவ் அமைப்பின் பயனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் DATA அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவித்தனர்.

விபரம் :

தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுப் போட்டி 2018 ன் வடக்கின் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 04ம் 05ம் திகதிகளில் நடைபெற்றது. அதில் பல அமைப்புக்களின் விளையாட்டு வீர/வீராங்கனைகள் பங்குபற்றி தத்தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர்.

அந்த வகையில் புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பினர், தமது அமைப்பின் சார்பில் விளையாடி வெற்றியீட்டிய வீரர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வினை அவர்களின் அலுவலகத்தில் கடந்த மாதம் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அவ் அமைப்பின் பயனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் DATA அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளரவித்தனர்.

திகதி

2018/08/24

நேரம்

02:00 PM

இடம்

முல்லைத்தீவு

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay