Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

பசியாற்றும் பயணம்.... முதியோர் இல்லங்கள்.......

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

பசியாற்றும் பயணம்.... முதியோர் இல்லங்கள்....... கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டவை முதியோர் இல்லங்கள்.... முதுமை, நோய், தட்டுப்பாடுகள் என பல வேதனைகளை தாங்கித்தவிப்பவர்கள் வாழுமிடம் முதியோர் இல்லங்கள். போரில் பிள்ளைகளை பறிகொடுத்தோரின் இறுதிப்புகழிடமும் இந்த முதியோர் இல்லங்கள் தான். இந்த இல்லங்கள் இன்று உதவியை நாடுகிறார்கள். அவர்களின் தேவைகளும் வேறுபட்டவையாக இருக்கின்றன. எம்மோடு தொடர்பிலுள்ள இல்லங்களின் பட்டியலை தருகின்றோம். இவற்றுள் யோகர்சுவாமி இல்லத்துக்கு நாம் நேரில் சென்றோம். மற்றைய இடங்களுக்கும் இனி செல்வோம்.

விபரம் :

பசியாற்றும் பயணம்.... முதியோர் இல்லங்கள்.......

கொரோனாவினால் உலகளாவிய ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டவை முதியோர் இல்லங்கள்....

முதுமை, நோய், தட்டுப்பாடுகள் என பல வேதனைகளை தாங்கித்தவிப்பவர்கள் வாழுமிடம் முதியோர் இல்லங்கள்.

போரில் பிள்ளைகளை பறிகொடுத்தோரின் இறுதிப்புகழிடமும் இந்த முதியோர் இல்லங்கள் தான். இந்த இல்லங்கள் இன்று உதவியை நாடுகிறார்கள்.

அவர்களின் தேவைகளும் வேறுபட்டவையாக இருக்கின்றன.

எம்மோடு தொடர்பிலுள்ள இல்லங்களின் பட்டியலை தருகின்றோம். இவற்றுள் யோகர்சுவாமி இல்லத்துக்கு நாம் நேரில் சென்றோம். மற்றைய இடங்களுக்கும் இனி செல்வோம்.

கிளிநொச்சி
1. யோகர் சுவாமிகள் முதியோர் இல்லம்

வவுனியா
2. சிவன் முதியோர் இல்லம்

மட்டக்களப்பு
3. களுவாஞ்சிக்குடி - நந்தவனம் முதியோர் இல்லம்
4. கல்லடி - விபுலானந்தா முதியோர் இல்லம்
5. காத்தான்குடி முதியோர் இல்லம்

திருகோணமலை
6. சென்யோசப் முதியோர் இல்லம்

நாம் ஒவ்வொரு அமைப்புக்கும் 20 பொதிகளை சராசரியாக கொடுக்கின்றோம். ஆனால் அவர்களின் தேவை அதிகமானது. அவசியம் உதவுங்கள்.

இணைக்கும் இணையங்கள் :

http://www.virginmoneygiving.com/fund/DATA-Corona-relief

https://www.facebook.com/tamilparasports

பசியாற்றும் பயணத்தில் இணைந்து பசியாற்றுவோர்.

Think 2wice Association - Reg.Charity No:1143421 - 200 பொதிகள்
Association of Chunnakam People in UK - 100 பொதிகள்
Manitha Neyam Trust - 520 பொதிகள்
#IFOH_Trust - 50 பொதிகள்

திகதி

2020/04/30

நேரம்

10:00 AM

இடம்

வவுனியா

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay