Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

சியாற்றும்_பயணம்...... 5ம் நாள் இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 318

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

பசியாற்றும்_பயணம்...... 5ம் நாள் இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 318 Total number of parcels distributed so far : 318 முல்லைத்தீவு - 57 மட்டக்களப்பு - 120 யாழ்ப்பாணம் - 80 கிளிநொச்சி - 61 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதிகளை கையளிக்க ஆரம்பித்தோம். முலைத்தீவில் பொதிகளை தயாரிப்பதில் யாழ்ப்பாண #பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் திரு. திவாகரன் உதவியதோடு பொதிகளை கையளிப்பதிலும் பங்கேற்றார். பொதிகளை விநியோகிப்பதற்கு திருமதி சஜிராணி வாகன வசதி செய்து உதவினார். மட்டக்களப்பில் பொதிகள் கையளிப்பு இன்றும் தொடர்ந்தது. வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் பொதிகள் கையளிக்கப்பட்டன.

விபரம் :

பசியாற்றும்_பயணம்...... 5ம் நாள்

இதுவரை கொடுக்கப்பட்ட பொதிகள்: 318
Total number of parcels distributed so far : 318
முல்லைத்தீவு - 57
மட்டக்களப்பு - 120
யாழ்ப்பாணம் - 80
கிளிநொச்சி - 61

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதிகளை கையளிக்க ஆரம்பித்தோம். முலைத்தீவில் பொதிகளை தயாரிப்பதில் யாழ்ப்பாண #பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவர் திரு. திவாகரன் உதவியதோடு பொதிகளை கையளிப்பதிலும் பங்கேற்றார். பொதிகளை விநியோகிப்பதற்கு திருமதி சஜிராணி வாகன வசதி செய்து உதவினார்.

மட்டக்களப்பில் பொதிகள் கையளிப்பு இன்றும் தொடர்ந்தது. வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் பொதிகள் கையளிக்கப்பட்டன.

திகதி

2020/04/13

நேரம்

10:00 AM

இடம்

முல்லைத்தீவு

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay