Data Tamil
|
Kuralkal
Events
Menu
  • நன்கொடை
  • EN

பசியாற்றும்_பயணம்...... 3ம் நாள்

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

பசியாற்றும்_பயணம்...... 3ம் நாள் இதுவரை கொடுக்கபட்ட பொதிகள் : 134 யாழ்ப்பாணம் - 43 கிளிநொச்சி - 51 மட்டக்களப்பு - 40 இன்று யாழ்ப்பாணத்தில் #சிவபூமி அமைப்பின் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான பொதிகளை திருமிகு ஆறுதிருமுருகன் அவர்கள் வழங்கி வைத்தார்கள். அதேபோல் கிளிநொச்சியில் #அக்கரயான், #முக்கொம்பன் பகுதிகளில் பொதிகள் வழங்கப்பட்டன. அதேவேளை அம்பாறை, திருகோணமலை, மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு பிரதேச மாற்றுதிறனாளிகளை சென்றடையும் பணிகளும் செய்கின்றோம். பயணம்_தொடரும்.........

விபரம் :

பசியாற்றும்_பயணம்...... 3ம் நாள்

இதுவரை கொடுக்கபட்ட பொதிகள் : 134

யாழ்ப்பாணம் - 43
கிளிநொச்சி - 51
மட்டக்களப்பு - 40

இன்று யாழ்ப்பாணத்தில் #சிவபூமி அமைப்பின் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கான பொதிகளை திருமிகு ஆறுதிருமுருகன் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

அதேபோல் கிளிநொச்சியில் #அக்கரயான், #முக்கொம்பன் பகுதிகளில் பொதிகள் வழங்கப்பட்டன.

அதேவேளை அம்பாறை, திருகோணமலை, மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு பிரதேச மாற்றுதிறனாளிகளை சென்றடையும் பணிகளும் செய்கின்றோம்.

பயணம்_தொடரும்.........

திகதி

2020/04/10

நேரம்

10:00 AM

இடம்

யாழ்ப்பாணம்

பகிர்



தொடர்புகளுக்கு

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © | வடிவமைத்தவர் innovay