Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

கொரோனா நிவாரணம்

முகப்பு / நிவாரணம்

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : நிவாரணம்

கொரோனா நிவாரணம் கொரோனா நிவாரன நிதியாக £5 பெறுமதியான பொதிகளை வழங்க நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று உதவிபுரிவோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

விபரம் :

கொரோனா நிவாரணம்

கொரோனா நிவாரன நிதியாக £5 பெறுமதியான பொதிகளை வழங்க நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று உதவிபுரிவோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

இன்று நாம் கிளிநொச்சி பிரதேசத்தில் பொதிகளை வழங்கினோம்.

அம்பாறை முதல் மன்னார் வரை எம்மோடு இணைந்து பயணிக்கும் அமைப்புக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளையும், பெண் தலைமை குடும்பங்களையும் இனம் கண்டு பொதிகளை கொடுக்கின்றோம்.

பயணம் தொடரும்.....

அன்புடன்
DATA

திகதி

2020/04/08

நேரம்

12:00 AM

இடம்

கிளிநொச்சி

பகிர்



தொடர்புகளுக்கு

எண் : 96, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay