Data Tamil
|
Kuralkal
|
Emcharity
|
Ammai Appan
|
♿︎ The DATA Charity
Tamil Para Sports Tamil Para Sports
Events
Menu
  • நன்கொடை
  • EN

ஒரு மாலை... மாற்றுத்திறனாளிகளுக்காக...

முகப்பு / இசை

மாற்றுத் திறனாளிகள் பிரிவு : அனைத்தும் பிரிவு : இசை

தடைகளை தகர்த்தெறிந்து உறுதியான மன வைராக்கியத்துடன் தடங்களை தரணியில் பதித்து மாற்றத்தை நோக்கி பயணிக்கும் மாற்றுத்திறனாளி வீரனுக்கு தோழனாக கரம் கொடுக்கும் தமிழ் பரா விளையாட்டுப் போட்டி!! 

விபரம் :

தடைகளை தகர்த்தெறிந்து உறுதியான மன வைராக்கியத்துடன் தடங்களை தரணியில் பதித்து மாற்றத்தை நோக்கி பயணிக்கும் மாற்றுத்திறனாளி வீரனுக்கு தோழனாக கரம் கொடுக்கும் தமிழ் பரா விளையாட்டுப் போட்டி!! 

சமுகத்தில் ஒன்றித்து வாழ முடியாது என என்னிய மாற்றுத்திறனாளிகளின் மன எண்ணங்களை தகர்த்து தன் சமுகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது தமிழ் பரா விளையாட்டுப் போட்டி!!

ஒரு மாலை... மாற்றுத்திறனாளிகளுக்காக...

திகதி

2017/12/09

நேரம்

06:00 PM

இடம்

லண்டன்

பகிர்

தொடர்புகளுக்கு

18/4, Arasady 4th Lane, Thirunelvely Jaffna

info@tamilparasports.com

+94-774963845

விரைவு இணைப்பு

  • முகப்பு
  • தொண்டர்கள்
  • நன்கொடை
  • இதழ்கள்
  • அறிக்கைகள்

அண்மைய செய்திகள்

2026 பதிப்புரிமை © Tamil Para Sports | வடிவமைத்தவர் innovay