செய்திகள் | NEWS

DATA பெருமையுடன் வழங்கும், "ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்காக" எனும் இசை நிகழ்ச்சி 09/12/2017 சனிக்கிழமை லண்டனின் உள்ள Zoroastrian மண்டபத்தில் நடைபெற உள்ளது. மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக கரம் சேர்ப்போம்.....
அண்மையில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிய திரு.C. நக்கீரன் அவர்கள் , அந்த தருணத்தில் Tamil Para Sports ஐ பற்றி தனது நண்பர்க்ளுக்கு அறிமுகப்படுத்தி, அதில் எமது மாற்றுத் திறனாளிகள் நடாத்தும் சாதனைகளையும் கூறியதோடு தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு அ
2017ம் ஆண்டு கிளிநொச்சியிலும் , மட்டக்களப்பிலும் நடைபெற்ற Tamil Para Sports க்கு நிதி சேர்க்கும் முகமாக நடைபெற்ற இன்னிசையுடனான இராப்போசன நிகழ்வின் பதிவுகள் சில............................

காணொளி | VIDEOS / PHOTOS

நிகழ்வுடன் தொடர்புடைய காணொளிகளில் சில..!

ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்காக!! மாபெரும் இசை நிகழ்ச்சி...

மாற்றுத்திறனாளிகளுக்காக எம் கலைஞர்கள் பாடும் மாபெரும் இசை நிகழ்ச்சி!!

DEC 09 - ஒரு மாலை மாற்றுத்திறனாளிகளுக்காக... மாபெரும் இசை நிகழ்ச்சி

பிரதான கொடையாளர் | OFFICIAL PARTNER

இணைந்து நடத்துவோர் | JOINT PARTNER

ஒருங்கிணைப்பாளர்கள் | COORDINATORS

பிரதான அனுசரணை | MAIN SPONSORS

இணை அனுசரணை | CO SPONSORS

கூட்டு அனுசணையாளர்கள் | JOINT SPONSORS

பிரதான விளம்பரதாரர்கள் | MAIN ADVERTISERS

ஏனைய விளம்பரதாரர்கள் | OTHER ADVERTISERS

ஊடக உதவி | MEDIA ASSISTANCE

தொழில்நுட்ப பங்காளர் | TECHNOLOGY PARTNER

நிகழ்வினைப் பற்றி | About Tamil Para Sports

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் - Differently Able Tamils Association (DATA ) மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் இலங்கைத் தீவின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இப்போட்டிகள் எங்கே நடைபெறுகின்றது ?
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. வடமாகாணத்தின் போட்டிகள் வவுனியாமாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்தின் போட்டிகள் மட்டக்களப்பிலும் நடாத்தப்படுகின்றது

இப்போட்டிகள் புரட்டாதி மாதத்தில் நடாத்தப்படும்
இந்த போட்டிகளை யார் நடாத்துகின்றனர்? இப்போட்டிகள் எவ்வாறு ஒருங்கிணைக்கப்படுகின்றது ?
இப்போட்டிகள் அனைத்தும் தமிழ் மாற்றுத்திறனாளிகளால் நடாத்தப்படும். தமிழ் மாற்றுத்திறனாளிகளையும் , தமிழ் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களையும் ஒருங்கிணைக்குமுகமாக " தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு " உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் உயிரிழை , மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சம்மேளனம் ஆகியவை தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பில் இணைகின்றன.

மேலும் வாசிக்க
Weʼre raising FUND to Help to

Tamil Para Sports

Donate now

சிறப்புப் பெறுவோர்

சிறப்பு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்படுவோர்..!

முருகன் மோகன்ராஜ்.

2016.04.30 – 2016.05.30 வரை இலங்கையில் 12 அணிகளுக்கிடையில் நடைபெற்ற டில்மா கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டு 2016ம் ஆண்டு 6ம் மாதம் இலங்கை விழிப்புலனற்றோர் தேசியகிரிக்கட் அணிக்குதெரிவு செய்யப...

பா.பிரியதர்சினி , ச.கலாவதி.

தமிழ் பரா விளையாட்டுப் போட்டியின் 2 வருட பயணத்தில் பல் துறைசார்ந்து சாதனை படைத்து வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள். இவ்வாறான சாதனைப் பயணத்தில் ஒன்றுதான் கால் இழந்தவர்களுக்கான இருக்கைக் கரப்பந்தாட்டத்தில...

மாற்றுத்திறனாளிகளின் சாதனைகள் பற்றிய தேடல் பயனம்........

வலிகளுடன் வாழ்கையை சுமக்கின்றீர் அந்த சுமைகளை இறக்கி புதியததோர் பயணத்தை தொடர்ந்துடுவீர் எட்டிப் பறிக்கும் தூரத்தில்தான் சாதனைகள் உண்டு நமக்குள் என்னதான் குறை கண்டோம் பறித்துத்தான் பார்ப்போமே... சாதனை...

நிகழ்வுகள் | EVENTS

விளையாட்டுப்போட்டியில் இடம்பெறும் நிகழ்வுகளில் சில..!

2017 கிழக்கு மாகாண மாற்றுத்திறனானிகள் விளையாட்டு போட்டி பிரதம விருந்தினர்களான மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் மற்றும் வாழ்த்த வருகை தந்தோரின் மங்கள விழக்கேற்றல் நிகழ்வின் பதிவுகள்
கிழக்கு மாகாண போட்களின் போது இடைவேளை நிகழ்வாக இடம்பெற்ற கலை நடன நிகழ்வு இடைவேளையை இடைநிறுத்தி பார்வையாளரின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த ஒரு நிகழ்வு ஆகும்.
18 வயதிற்கு மேற்ப்பட்ட விழப்புலனற்றோர்க்கான நீளம் பாய்தல் போட்டியில் பிரதானமாக யாழ் விழிப்பலனற்றோர் சங்கமும் வன்னி விழிப்பலனற்றோர் அமைப்பும் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது .